India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக யாரேனும் நிரூபித்தால் தீக்குளிக்க தயார் என துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். காட்பாடி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பொதுவாழ்வில் ஒழுக்கம் மற்றும் நேர்மையின் அவசியத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்றார். துரைமுருகனின் பொதுப்பணித்துறை இலாகாவில் பல ஊழல்கள் நடந்திருப்பதாக அதிமுக, பாஜக குற்றம்சாட்டியிருந்தது. <<-se>>#TNElection2026<<>>

தவெக தேர்தல் அறிக்கையை விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறார். இதில், கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையில், விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளாராம். தவெக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?

வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மாற்றம் செய்து ECI அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டை (படிவம் 12) தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று பின்னர் தபால் மூலம் அனுப்பும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் 3.4 லட்சம் அலுவலர்கள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.