News August 24, 2025
CM ஸ்டாலினை சந்திக்க வருகிறார் பி.சுதர்சன் ரெட்டி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்.09-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி,
CM ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று சென்னை வருகிறார். தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
Similar News
News April 1, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் இனி வங்கியை மாற்றலாம்!

போன் நம்பரை மாற்றாமலே, செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வங்கி அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் புதிய வசதியை RBI பரிசீலித்துள்ளது. இதன்மூலம் சிறந்த சேவை வழங்கும் வங்கிக்கு, எளிதாக கணக்கை மாற்றலாம். இப்படி மாற்றும்போது முந்தைய வங்கியில் இருந்த EMI உள்பட அனைத்தும் புதிய வங்கிக்கு மாறிவிடும்.