News December 15, 2025

Over Population… இந்த நகரத்தில் மூச்சு விட திணறுது!

image

உலகிலேயே அதிக மக்கள் இந்தியாவில் தான் உள்ளனர். ஆனால், எந்த நகரத்தில் அதிக மக்கள் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த லிஸ்ட்டை தான் மேலே கொடுத்துள்ளோம். இந்த லிஸ்ட்டில் சென்னையும் இருக்கிறது. போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து சென்னை எத்தனையாவது இடத்தில் இருக்கு என்பதை பாருங்க. நீங்க எந்த ஊரில் இருக்கீங்க, இது போல வேறு என்ன தகவல் குறித்து போட்டோ கேலரி வேண்டும் என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

₹1-க்கு 1 GB டேட்டா

image

இன்டர்நெட் சேவை இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இன்டர்நெட் வசதியை அதிகரிக்க, ‘<<18294065>>PM Wani<<>>’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தங்கள் சேவையில் இணையும் பயனர்களுக்கு ₹1-க்கு 1 GB Wi-Fi டேட்டா தருவதாக ‘டப்பா’ நெட்வொர்க் அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், 2025-ல் மட்டும் நாடு முழுவதும் 73,128 பொது Wi-Fi ஹாட்ஸ்பாட்களை அமைத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

News December 18, 2025

உக்ரைனுக்கு புடின் வார்னிங்!

image

அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் போர் தீவிரமடையும் என உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பை விரிவாக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனிடையே, USA, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், நேட்டோவில் சேரும் முடிவை கைவிட பரிசீலிப்போம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

ஜனவரியில் திமுகவின் அடுத்த மாநாடு

image

திமுக இளைஞரணியின் அடுத்த மண்டல மாநாடு ஜனவரி 24-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாடு திருவண்ணாமலையில் நடந்துமுடிந்த நிலையில், அடுத்த மாநாட்டை தென் மாவட்டமான விருதுநகரில் நடத்தவும், அதற்கு அடுத்த மாநாட்டை டெல்டாவில் ( நாகை அல்லது திருவாரூரில்) நடத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால், அனைத்து பகுதிகளையும் கவர் செய்ய இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாம்.

error: Content is protected !!