News October 4, 2024
கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்க உத்தரவு!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவது தாமதமாவதால் நிதிச்சுமையும், மனக்கவலையும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆராய்ந்த நிதி அமைச்சகம், மார்ச் தவிர்த்து மற்ற மாதங்களில் ஓய்வூதியத்தை அந்தந்த மாதங்களிலேயே விடுத்து, மின்னணு அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 15, 2025
பள்ளியில் LED திரையில் ஆபாச படம்

ம.பி மாநிலம் சுதாலியா பகுதியில் பி.எம்.ஸ்ரீ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத போது LED திரையில் ஆபாச படம் ஓடி உள்ளது. அந்த சமயத்தில் 13 மாணவர்கள் வகுப்பில் இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 3 பேர் கொண்ட குழு அமைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
News August 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.