News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (1/2)

image

சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

நெல்லை: ஆசிரியர் வேலை வேண்டுமா?

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (நெல்லையில் ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு முடிந்தால் ஒரு SHARE பண்ணுங்க)

News July 10, 2025

நெல்லை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தாசில்தாரின் பணிகளான சான்றிதழ்கள் (சாதி, குடிமை, குடியிருப்பு, மதிப்பீடு) வழங்குதல், பட்டா மாற்றம், சிட்டா, அடங்கல் பராமரித்தல், அரசு வரிகள் வசூல், தேர்தல் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் இதுவரை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தாசில்தார் அலுவலகம் சென்றிருப்போம், இவற்றில் ஏதேனும் ஒன்றில் லஞ்சம் தொடர்பான புகார் எழுந்தால் 04622580908 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பிறரும் பயன் பெற ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

image

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!