News July 25, 2024

டெல்லியில் இருந்து நாடு முழுவதும் பறந்த உத்தரவு

image

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் பின்னணியை விசாரித்ததில், நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தை பாஜக தலைமை சரிபார்த்துள்ளதாம். அதில், தகவல்களை மறைத்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க மேலிடம் வழிகாட்டியதாகத் தெரிகிறது.

Similar News

News March 29, 2026

காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி?

image

காங்., வேட்பாளர் பட்டியல் மீது ராகுலுக்கு திருப்தியில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையில் சிவகங்கை, பட்டுக்கோட்டை தொகுதிகளை ஏன் திமுகவிடம் கேட்டுப்பெறவில்லை என கார்த்தி சிதம்பரம் உள்பட சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினராம். குளச்சல் தொகுதியை மீனவ சமூகத்திற்கு ஒதுக்கவில்லை என காங்.,மீனவர் பிரிவு முறையிட்டதால் புதிய பட்டியலை சமர்ப்பிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளாராம்.<<-se>>#TNElection2026<<>>

தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார்

image

தவெக பேரணி, பரப்புரைக்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் <<19500694>>விஜய் <<>>நேற்று நேரில் புகாரளித்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திலும் (ECI) தவெக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரை, பேரணி ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பதாக, தவெக வழக்கறிஞர் பரீக்‌ஷித் பிஷ்னோய் ECI-யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!