News April 15, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

image

25% இலவச சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பினை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்துகிறது. இத்திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க <>https://tnschools.gov.in/rte<<>> என்ற லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Similar News

News November 23, 2025

JUST IN மதுரை: பள்ளி & கல்லூரி குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து, தென்காசி மற்றும் நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியானது. தற்போது மதுரையில் கனமழை பெய்து வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.24) விடுமுறை இல்லை என அறிவித்துள்ளார். *NO LEAVE

News November 23, 2025

எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் இருக்குனு தெரியுமா?

image

உலகளவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் இன்றும், சிங்கங்களின் கோட்டையாக உள்ளன. அதிகளவிலான சிங்கங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 23, 2025

படுத்த உடனே தூங்க வேண்டுமா?

image

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்த உடனே தூங்க வேண்டுமா? இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு உதவி செய்கின்றன. அந்த உணவுகளில் மெலடோனின் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!