News March 29, 2024

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் மனு

image

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

Similar News

News February 19, 2026

கள்ளக்குறிச்சி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

திங்கள்கிழமை.. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்

image

மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் பிப்.23 – 28-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வு காலை 9-11 மணி வரை; பிற்பகல் 2-4 மணி வரையிலும் இருவேளைகளாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியர்களையே Scribes-ஆக நியமனம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

News February 19, 2026

விஜய் நிகழ்ச்சி.. ரூல்ஸ் போட்ட தவெக

image

வேலூர் அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் நிகழ்ச்சியில 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது மக்கள் சந்திப்பு அல்ல; நிர்வாகிகள் சந்திப்பு என்றும், QR கோடு பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!