News March 2, 2025
தமிழில் மூன்றே ஹிட் படங்கள்.. இப்படி ஒரு ஒற்றுமையா?

பொங்கலுக்கு வெளியான ‘மதகஜராஜா’, குடியரசு தினத்திற்கு வெளியான ‘குடும்பஸ்தன்’, பிப்.21 ஆம் தேதி வெளியான ‘டிராகன்’ ஆகிய படங்களே தற்போது வரை இந்த ஆண்டில் ஹிட்டடித்த தமிழ் படங்கள். இந்த 3 படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அடிதடியை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் இதுபோன்ற காமெடி பேமிலி படங்களை ரசிக்க தொடங்கி விட்டனர் போலும். இந்த வருஷம் வெளியாகி உங்களை கவர்ந்த படம் எது?
Similar News
News March 18, 2026
புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.
News March 18, 2026
UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

போர் பதற்றத்தில் உள்ள UAE-ன் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்திடம் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட PM மோடியும், UAE அதிபரும் ஒப்புக்கொண்டனர். UAE மீது நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் மோடி தனது கண்டனங்களை பதிவு செய்தார்.