News June 30, 2024
அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு?

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான JEE மற்றும் JEE Advanced நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
Similar News
News November 18, 2025
கேரட் ஜூஸில் இதை சேர்த்தல் 2 மடங்கு நன்மைகள்!

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் கேரட் ஜூஸுடன் இந்த பொருட்களை சேர்ந்தால் உங்கள் ஆற்றல் மேலும் அதிகரிக்கும். * தேன்: தேனில் இருக்கும் ஆன்டி-பாக்டரியல் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் * இஞ்சி: சுவை மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவைகள் கிடைக்கும் *ஆப்பிள் சாறு : உடலை சுத்திகரிக்கும் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *ஆரஞ்சு சாறு : ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கும்

யூடியூப்பை கட்டி ஆளும் Gen Z

டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர்களில், 83% பேர் 18 – 24 வயதுடையவர்கள் என யூடியூப்பின் இந்தியா – ஸ்மித்கீகர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் வெறும் கேளிக்கைக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ பண்ணுவதை விட இதை பக்காவான பிஸ்னஸாகவே செய்வதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய நகரங்களை விட சாதரண நகரங்களில் உள்ள இளைஞர்களே யூடியூப், இன்ஸ்டாவில் அதிக கண்டெண்ட் போடுகின்றனராம்.