News April 1, 2026

Online-ல் பணம் இழந்துட்டீங்களா? உடனே Do this

image

டிஜிட்டல் கொள்ளையர்கள் மக்களிடமிருந்து டிசைன் டிசைனாக பணத்தை திருடுகின்றனர். இதில் பணத்தை இழந்தால் அதை மீட்க வழி இருக்கிறது. தேசிய சைபர் க்ரைமின் 1930 எண்ணிற்கு அழைத்து புகாரளியுங்கள். பணம் பறிபோன 1 மணி நேரத்திற்குள் புகாரளித்தால் அதனை மீட்பது எளிது. வங்கி கணக்கு, பணம் பறிபோன நேரம், தொகை ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். <>http://cybercrime.gov.in<<>> – லிலும் புகாரளிக்கலாம். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!