News June 19, 2024
எந்த நாள்கள், நட்சத்திரங்களில் தங்கம் வாங்கலாம்?

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் துவிதியை, சப்தமி, துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம் நட்சத்திரங்களில் வருவது திரி புஷ்கர யோக அமைப்பு. இதுபோன்ற அமைப்பிலும், ஞாயிறு, செவ்வாயன்று மேஷம், விருச்சிகம், சிம்மம் லக்கினங்களில் சுவாதி, புனர்பூசம், திருவோணம் உள்ளிட்ட நட்சத்திரம் வரும் போது தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம். தங்கம் சேரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Similar News
News March 27, 2026
அதிமுகவில் EX MLA, MP-களுக்கு சீட்

கும்மிடிபூண்டி – சுதாகர், பொன்னேரி (தனி) – பலராமன் EX MLA, மாதவரம் – மூர்த்தி EX அமைச்சர், திருத்தணி – கோ.அரி EX MP, திருவொற்றியூர் – குப்பன் EX MLA, ஸ்ரீபெரும்புதூர் (தனி) – பழனி EX MLA, தாம்பரம் – சிட்லபாக்கம் ராசேந்திரன் EX MP, வாணியம்பாடி – செந்தில் குமார் MLA, உளுந்தூர்பேட்டை – குமரகுரு EX MLA, பவானிசாகர் – பண்ணாரி MLA உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

உங்களுக்கு இப்படி ஒரு பயம் இருக்கா?

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அப்படிப்பட்ட அதீத அச்ச உணர்வை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE