News October 25, 2024
OMR மெட்ரோ சேவை 2027இல் தொடக்கம்

ஓ.எம்.ஆர். சாலையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து, வரும் 2027ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 20-கி.மீ. நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை – 45.4 கி.மீ. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
Similar News
News February 11, 2026
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 11, 2026
சென்னை: கேக்கில் விஷம் கலந்து குடும்பத்திற்கே தந்த கொடூரம்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவது மனைவி பியூலா புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து மனைவி, மகன், மகளுக்கு கொடுத்து தானும் உண்டுள்ளார். இதனால் சகாயம் செபஸ்டின், அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மனைவி, மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.
News February 11, 2026
சென்னையில் போலி மருத்துவர்கள்- உஷார்!

சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


