News December 15, 2024
காங்கிரசின் செயல்பாடு குறித்து உமர் கவலை

ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்குள்ளது என உமர் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், லோக்சபா தேர்தலிலுக்குப் பிந்தைய காங்கிரசின் செயல்பாடு குறித்து I NDIA கூட்டணி கட்சிகள் கவலைப்படுகின்றன. இதை சரிசெய்வது குறித்து அக்கட்சி பரிசீலிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தனது தொகுதி பங்கீடு உத்திகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.
News March 5, 2026
நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE


