News August 2, 2024

Olympics: டேபிள் டென்னிஸில் இந்தியாவின் கடைசி நம்பிக்கை

image

டேபிள் டென்னிஸ் (TT) மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா & மனிகா பத்ரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போராடி வீழ்ந்தனர். இதனால், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதே போல, ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர். இந்நிலையில், TT பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள கடைசி போட்டியாக அணிகள் பிரிவுப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

Similar News

News November 4, 2025

விஜய் கட்சியின் சின்னம் இதுவா..!

image

2026 தேர்தலில் தவெகவின் சின்னத்தை அறிய பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சின்னத்திற்கு விண்ணப்பிக்க நாளை தவெகவினர் டெல்லி செல்கின்றனர். இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆட்டோ, விசில் சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

News November 4, 2025

அழகியே.. அரசியே.. சமந்தா

image

சுட்டி சமந்தாவின் சேட்டைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. SM-யில் ஆக்டிவா இருக்கும் சமந்தா, இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸை பார்த்தவுடன், ‘24’ படத்தில் வரும் “மெய் நிகரா” பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு எந்த பாடல் நினைவுக்கு வந்தது? கமெண்ட் பண்ணுங்க!

News November 4, 2025

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: மாணவர்கள் குஷி

image

தேர்தலையொட்டி இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளன. அந்த வகையில், மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும். +2 தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவதால், 2 மாதங்களுக்கும் மேல் லீவுதான். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6-ல் கடைசி தேர்வு நடைபெற இருப்பதால், ஜூன் வரை அவர்களுக்கும் விடுமுறையே. மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.

error: Content is protected !!