News August 6, 2024

Olympics: 59 ஆவது இடத்தில் இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 11ஆவது நாளின் இறுதியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 59ஆவது இடத்தில் உள்ளது. 33ஆவது ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. சீனா, அமெரிக்கா உள்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா 3 வெண்கல பதக்கங்களுடன் 59ஆவது இடத்தில் உள்ள நிலையில், சீனா (21), USA (19), ஆஸ்திரேலியா (13) தங்கப் பதக்கங்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

Similar News

News January 14, 2026

இது ரவுடித்தனம். சுதா கொங்கரா டைரக்ட் அட்டாக்!

image

முகம் தெரியாத ID-க்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள் என சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் ரீதியான எதிர்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிவராத படத்தின் நடிகரின் ரசிகர்களின் செய்வது என நேரடியாக விஜய் ரசிகர்களை குற்றம் சாட்டினார். மேலும், இது ரவுடித்தனத்தை என சுட்டிக்காட்டி, அதனை தாங்கள் எதிர்த்து போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 14, 2026

விஜய்க்கு ஆதரவு.. திமுக அதிர்ச்சி

image

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக <<18845192>>ராகுல் காந்தி<<>>, குரல் கொடுத்துள்ளது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ‘பராசக்தி’ படத்தில் காங்கிரஸுக்கு எதிராக தவறான காட்சிகள் உள்ளதாக <<18844133>>காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு<<>> கிளம்பியுள்ளது. ஏற்கெனவே, காங்., MP-க்கள், மூத்த தலைவர்கள் கூட்டணி, ஆட்சியில் பங்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறி வருவதால் திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது.

News January 14, 2026

Cinema Roundup: ‘போர்’ முரசு ஒலிப்பாரா தனுஷ்?

image

*அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் 2-ம் பாடல் வெளியானது. *பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரும் 23-ம் தேதி ரிலீசாகிறது. *தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் இயக்கும் ‘D54’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என தகவல். *‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. *அல்லு அர்ஜுன் -லோகேஷ் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.

error: Content is protected !!