News August 5, 2024

Olympics: அமித் ரோகிதாஸ் ஒரு போட்டியில் விளையாட தடை

image

இந்திய ஹாக்கி வீரர் அமித் ரோகிதாஸூக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பிரிட்டனுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா வென்றது. இந்த போட்டியின் போது விதிமுறையை மீறியதாக கூறி அமித் ரோகிதாஸூக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் அவர் நாளை நடைபெறும் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட மாட்டார்.

Similar News

News April 9, 2026

8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

image

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 9, 2026

பிரேமலதா செய்தது துரோகம்: மீசை ராஜேந்திரன்

image

தேமுதிகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை மீசை ராஜேந்திரன் விளக்கியுள்ளார். திமுகவை எந்த காலத்திலும் விஜயகாந்த் ஆதரித்ததில்லை என்றும், திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது விஜயகாந்திற்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; சீட் ஒதுக்கியதில் தேவர், இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

image

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!