News November 6, 2025

Office போகணும்னாலே கஷ்டமா இருக்கா? இந்த டீ குடிங்க!

image

நாள்பட்ட மன அழுத்தம், உடல் சோர்வு, Anxiety காரணமாக காலை எழுந்ததும் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். இதனால் ஆபீஸுக்கு செல்வதில் இருந்து, படுக்கையை விட்டு எழுந்திருக்கும் சாதாரண காரியங்கள் கூட கஷ்டமானதாக தெரியும். இதனை சரி செய்ய, மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தும் துளசி டீ-யை காலையில் பருகுங்கள். இதில் இஞ்சி & தேனை சேர்த்தும் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். SHARE THIS.

Similar News

News February 13, 2026

தமிழகத்தில் எந்த கட்சிக்கு அதிக பூத் ஏஜெண்ட்கள்?

image

தேர்தலில் வெற்றி பெற ஒரு கட்சிக்கு தலைவர்களை போலவே, வாக்குச்சாவடி முகவர்களும் மிகவும் அவசியமானவர்கள். அப்படி தமிழகத்தில் எந்த கட்சிக்கு அதிக வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) உள்ளனர் என்ற பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. இதுவரை தேர்தலை சந்திக்காததால், தவெக இந்த பட்டியலில் இல்லை. எந்த கட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும்.

News February 13, 2026

ரேஷன் அட்டைதாரர்களே நாளை தயாரா இருங்க!

image

TN-ல் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்மாத முகாம் நாளை (பிப்.14) நடைபெறவிருப்பதாக மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தாலுகா ஆபிஸில் நடக்கும் இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தரமற்ற ரேஷன் பொருள்களை விநியோகித்தாலும் இதில் புகாரளிக்கலாம்.

News February 13, 2026

டிராபிக் போலீஸ் ஸ்பாட் ஃபைன் கட்ட சொல்லி மிரட்டினால்..

image

சரியான டாக்குமெண்ட் இல்லாமல் சென்று டிராபிக் போலீசிடம் சிக்கினால், உடனடியாக ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் E-challan பெற்றுக் கொண்டு, அடுத்த 60 நாள்களில் ‘mParivahan’ செயலி மூலம் ஃபைன் கட்டலாம். டிராபிக் போலீஸ் அடாவடித்தனமாக நடந்துக் கொண்டால், அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அடிக்கடி போலீஸ்கிட்ட சிக்கும் Friends-க்கு இத ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!