News October 19, 2025

அக்டோபர் 19: வரலாற்றில் இன்று

image

* 1888 – நாமக்கல் கவிஞர் பிறந்தநாள். *1910 – நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் பிறந்தநாள். *1943 – காச நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது *1953 – நடிகர் மதன் பாப் பிறந்தநாள். *1956 – நடிகர், பேச்சாளர் ஞானசம்பந்தன் பிறந்தநாள். *1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. *2006 – நடிகை ஸ்ரீவித்யா இறந்தநாள். *2023 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இறந்தநாள்.

Similar News

News April 5, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகினார்

image

வேல்முருகன், தனியரசை தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரும் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் அவர் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தொகுதி ஒதுக்கப்படாததால், திமுக கூட்டணியிலிருந்து விலகி, EPS-ஐ சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

News April 5, 2026

RCB-க்கு எதிராக இன்று களம் இறங்குவாரா பேபி ABD?

image

CSK முதலிரு போட்டிகளில் தோல்வியடைந்ததால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க பிரேவிஸ் களம் காண வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. காயத்தில் இருந்து அவர் கிட்டத்தட்ட மீண்டுவிட்டாலும் RCB-க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. அதே நேரம் DC-க்கு (ஏப்.11) எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 5, 2026

மகளின் பிறப்புறுப்பில்… தாய் செய்த கொடூரம்

image

பெற்ற தாயே, தனது 12 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவம் ஜார்க்கண்டை அதிர வைத்துள்ளது. ரேஷ்மி தேவி தனது மகனின் உடல்நல பிரச்னையை தீர்க்க மந்திரவாதியிடம் சென்றுள்ளார். அவரோ, உனது மகளை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியுள்ளார். இதனை நம்பி, ஆண் நண்பர் உதவியுடன் மகளை கொன்றுவிட்டு பிறப்புறுப்பில் குச்சியை செலுத்தி மாந்திரீக சடங்கை ரேஷ்மி செய்துள்ளார். இந்த கொடூர தாய்க்கு என்ன தண்டனை கொடுப்பது?

error: Content is protected !!