News August 3, 2024
எதையும் திட்டமிட்டு செய்யவில்லை: டாப்ஸி

சினிமா வாழ்க்கையில் தான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். வருடத்திற்கு தனது 2 படங்கள் வெளியாக ஆசைப்பட்டதாகவும், கடவுளின் அருளால் கடந்த 4 ஆண்டுகளில் 11 படங்கள் ரிலீஸாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக, ‘பிங்க்’ படத்திற்கு பிறகு, அதே சாயலில் வந்த நிறைய வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
BREAKING: அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 தேர்தலுக்காக அதிமுகவில் புதிய மண்டல IT விங் நிர்வாகிகளை EPS அறிவித்துள்ளார். வேலூர் மாநகர் – S.தரணிதரன், வேலூர் புறநகர் – நாகேந்திரன், திருப்பத்தூர்-மணிகண்டன், தி.மலை வடக்கு-ஜானி, தி.மலை தெற்கு – ரித்தீஷ், தி.மலை கிழக்கு-அக்ரி பாலாஜி, தி.மலை மத்தி-ராஜசேகர், ராணிப்பேட்டை கிழக்கு-நிவாஸ், ராணிப்பேட்டை மேற்கு – சரவணன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்.
News September 13, 2025
டயரில் இருக்கும் V,W,Y எழுத்துக்களின் அர்த்தம் என்ன?

டயர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் V,W,Y ஆகிய எழுத்துக்களின் அர்த்தம் தெரியுமா? இவை டயர் ஸ்பீடு ரேட்டிங். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர்தான், டயர் ஸ்பீடு ரேட்டிங் வரையறை செய்யப்படுகிறது. V – 240 கி.மீ வேகம், W – 270 கி.மீ வேகம், Y – 300 கி.மீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லலாம் என்பதை குறிக்கிறது. ஒரு வாகனத்தில் ஒரே ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்கள்தான் தான் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். SHARE IT.
News September 13, 2025
₹21,000 சம்பளம்… 12th பாஸ் போதும்

மத்திய உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 Security Assistant (Motor Transport) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, 4 சக்கர வாகன லைசன்ஸ் அவசியம். வயது வரம்பு: 18 – 27. தேர்வு முறை: எழுத்து, டிரைவிங், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.28. சம்பளம்: ₹21,700 – ₹69,100. மேலும் விவரங்கள் & விண்ணப்பிக்க இங்கே <