News April 26, 2024

உலகக் கோப்பை குறித்து யோசிக்கவில்லை

image

தனது கவனம் ஐபிஎல்லில் மட்டும் தான் இருப்பதாக என குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம் எனவும், தற்போது உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால் அது குஜராத் அணிக்கு அநீதி இழைப்பது போன்றது எனவும் தெரிவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் 900 ரன்களுக்கு மேல் குவித்த அவர், ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பிடித்தார்.

Similar News

News February 2, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்

image

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், தவெக கொடியை விஜய் ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது 2026 தேர்தல் களப்பணி, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதி குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (1/2)

image

*சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் உள்ளிட்ட 7 அதிவேக ரயில் தடங்கள் அமைப்பு *மகளிர் தொழில் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில், SHE மார்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைப்பு *சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ₹10,000 கோடி நிதி ஒதுக்கீடு *புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்து வகைகளுக்கான இறக்குமதிக்கு முழு வரி விலக்கு *நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி ₹12.2 லட்சம் கோடியாக உயர்வு

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (2/2)

image

*தமிழகத்தில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடம் *வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு வரி 2% ஆக குறைப்பு * நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்களுக்கான விடுதி *மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க 5 மருத்துவ முனையங்கள் அமைப்பு *இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047-ம் ஆண்டு வரை வரி விலக்கு

error: Content is protected !!