News August 11, 2024

அதானி குழுமத்தில் முதலீடு செய்யவில்லை: மாதவி புச்

image

செபி நிறுவனத் தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் வெளிநாடுகளில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டென்பெர்க் வெளியிட்டிருந்த தகவலை அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், ஹிண்டன்பர்க் தெரிவித்திருக்கும் தகவல்கள் பல உண்மைதான் என்றும், அவை விதிமீறல் இல்லை என்றும் மாதவி குறிப்பிட்டுள்ளார். செபி ஏற்கெனவே ஹிண்டென்பெர்க் நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

Similar News

News March 27, 2026

குமரி: மார்த்தாண்டம் அருகே ஒருவர் தற்கொலை

image

மார்த்தாண்டம் அருகே இலஞ்சி விளையைச் சேர்த்தவர் ஜெபனிஷ் (45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டுப் பக்கத்தில் உள்ள ரப்பர் மரத்தில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் அன்று CSK மேட்ச்!

image

IPL தொடருடன் சேர்த்து தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரமும் பற்றிக் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒரே நாளில் உச்சம் தொடவுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதி, அன்று IPL-ன் Classic மேட்ச்சான CSK vs MI போட்டி நடைபெறவுள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே கிரவுண்டில் நடைபெறவுள்ளது. காலையில் மறக்காம ஓட்டு போட்டுட்டு, சாயந்திரம் மேட்ச் பாக்க மறந்துடாதீங்க!

error: Content is protected !!