News October 10, 2025
டிரம்புக்கு நோபல் பரிசு.. வைரலாகும் போட்டோ

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்கப்பட்டது போல் இஸ்ரேல் PM நெதன்யாகு SM-ல் பதிவிட்ட போட்டோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் அடிப்படையில் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியிருந்த நிலையில், நெதன்யாகு இவ்வாறு பதிவிட்டுள்ளார். முன்னதாக தனக்கு நோபல் பரிசு வழங்குவதை தவிர்க்க ஒரு காரணம் வைத்திருப்பார்கள் என டிரம்ப் கூறியிருந்தார். இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
Similar News
News October 10, 2025
BREAKING: கரூர் துயர சம்பவம்.. விஜய் தரப்பு பரபரப்பு தகவல்

கரூரில் 41 பேர் பலியான வழக்கு, CBI விசாரணை கோரும் வழக்கு உள்பட 5 மனுக்கள் மீதான விசாரணை SC-ல் தொடங்கிவுள்ளன. அதில், தவெக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. போலீஸ் சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெகவினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
News October 10, 2025
தீபாவளி பண்டிகை.. ₹4,000 வரை உயர்ந்தது

தீபாவளிக்கு மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஆம்னி பஸ்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வழக்கமாக ₹800 இருந்த நிலையில், ₹4,000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் மதுரைக்கும் ₹650 ஆக இருந்த நிலையில், ₹3,500 வரை உயர்ந்துள்ளது. கூடுதல் கட்டணம் தொடர்பாக 1800 425 6151 எண்ணில் புகார் அளிக்கலாம்.
News October 10, 2025
வங்கியில் வேலை, ₹1,20,940 வரை சம்பளம்; APPLY NOW!

INDIAN Bank-ல் தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் கிரெடிட் அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஐடி ரிஸ்க் மேனேஜ்மெண்ட், டேட்டா அனலிஸ்ட், கம்பெனி செயலாளர் ஆகிய பிரிவுகளில் 171 இடங்கள் காலியாக உள்ளன. 36 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ₹64,820 – ₹1,20,940 வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதிபெற்றவர்கள் அக்.13-க்குள் <