News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலை

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யவும். பிறருக்கும் SHARE செய்து உதவுங்க..

Similar News

News April 16, 2025

கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (Buiness Development Executive) 100 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 16, 2025

கடலூர்: 61 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் 61 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

News April 16, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!