News September 24, 2024
தமிழகத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இச்சோதனை நடப்பதாகத் தெரிகிறது.
Similar News
News August 11, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான <<17367995>>பதில்கள்<<>>:
1. 2004
2. ஹைட்ரஜன் (71%)
3. பிங்கலி வெங்கையா
4. தோல்
5. உங்க பெயர்.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க!
News August 11, 2025
ஆடி மாதம் முடிவதற்குள் இதை மட்டும் பண்ணிடுங்க

ஆடி மாத வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆடியில் வரும் திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்தும் சிறப்புக்குரிய விரத நாள்களாக இருக்கிறது. எனவே, ஆடி முடிய இன்னும் 5 நாள்களே இருப்பதால், ஒரு முறையாவது குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால், வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள், பண நெருக்கடிகள் ஆகியவை குறையும். அதோடு உங்களின் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.
News August 11, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪திருப்பூர் ₹950 கோடி <<17367738>>நலத்திட்டங்கள்<<>>.. தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்
✪MPக்களுக்கு புதிய <<17368231>>குடியிருப்புகள்<<>>.. திறந்து வைத்த PM மோடி
✪தங்கம் <<17367134>>விலை <<>>₹560 குறைவு.. சவரனுக்கு ₹75,000 விற்பனை
✪ஆசிய <<17365716>>கோப்பையை <<>>இந்தியா வெல்லும்.. கங்குலி நம்பிக்கை ✪1M+ <<17367519>>டிக்கெட்<<>>.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்