News January 31, 2025
தவெகவில் புதிய பொறுப்பு

தவெகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதில், புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா – தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர்,
CTR நிர்மல் குமார் – துணை பொதுச்செயலாளர் (IT),
ஜெகதீஷ் – தலைமைக் கழக இணைப் பொருளாளர்,
ராஜ்மோகன் – கொள்கைப் பரப்புச் செயலாளர்,
லயோலா மணி – கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர்.
Similar News
News March 3, 2026
+2 மாணவர்களே இதை தெரிஞ்சுக்குங்க!

நேற்று தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடர்பான புகார்களை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வர சென்னையில் ‘தேர்வு கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 8 மணி – இரவு 8 மணி செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. SHARE IT..
News March 3, 2026
விஜய்யை கஷ்டப்பட்டு வளர்த்த SAC: ஜெயக்குமார்

பெரிய கோடீஸ்வரர்களின் வீட்டுக்கு மட்டுமே விஜய் செல்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவர் பணக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு தான் போவார் என்று விமர்சித்தார். 7 தயாரிப்பாளர்களை உருவாக்கிய விஜய், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை SAC-ஐ தயாரிப்பாளர் ஆக்காதது ஏன் எனவும் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.
News March 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


