News April 10, 2024

செல்போனுக்கு அழைப்போரை அடையாளம் காண புதிய வசதி

image

செல்போனுக்கு அழைக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்க புதிய இணையதள பக்கத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது. ட்ரூ காலர் செயலி, ஆன்ட்ராய்டு தள இணையதள பக்கம் மட்டும் தற்போது உள்ளது. இந்நிலையில் அனைத்து ப்ரவுசர்களிலும் செயல்படும் இணையதள பக்கத்தை ட்ரூ காலர் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்தி, செல்போனுக்கு அழைப்போரை அடையாளம் காண முடியும். இதில் குறுந்தகவல் வசதியும் உள்ளது.

Similar News

News March 26, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச் 25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 26, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!