News June 26, 2024

நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய தேர், வடம்

image

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தேர் பழுதடைந்து விட்டதால் ரூ.59 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்களின் வடங்கள் பழுதாகி விட்டதால் ரூ.24 லட்சம் மதிப்பில் 6 புதிய வருடங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

நெல்லை : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

நெல்லை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 10, 2026

நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!