News June 18, 2024

தொலைபேசிக்கு பதிலாக நியூராலிங்க்ஸ்: எலான் மஸ்க்

image

வருங்காலத்தில் மொபைல் ஃபோனே இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர் காலத்தில் தொலைபேசிக்கு பதிலாக நியூராலிங்க்ஸ் மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில், விபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த 29 வயது இளைஞருக்கு, நியூராலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக மூளையில் சிப் பொறுத்தி சோதித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 16, 2026

அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள்: அப்பாவு

image

அமித்ஷா சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள் என்றும் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யுடன் பேரம் பேசுவதால்தான் இதுவரை NDA கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

News March 16, 2026

ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு: ஆதவ்

image

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இனி மக்களின் ஆதரவோடு ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழும் என ஆதவ் ஆர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் அவதூறுகள் அனைத்தும் தோற்றுப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 16, பங்குனி 2 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை:1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!