News May 14, 2024

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

image

டி20 உலக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தலைமையில், ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ப்ரெட் கிளாசென், லோகன் வான் பீக், மைக்கேல் லெவிட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

Similar News

News March 27, 2026

கோவை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

2 சிட்டிங் தொகுதிகளை விட்டு கொடுத்த காங்கிரஸ்

image

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 5 தொகுதிகளை உறுதி செய்ய திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் காங்., வென்ற விருத்தாச்சலம், தென்காசியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!