News September 3, 2024
நெல்லை – தாம்பரம் நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியில் இருந்து நாளை(செப்.04) இரவு 10.20 மணிக்கு (06040) தாம்பரம் சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Similar News
News September 4, 2025
நெல்லை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <
News September 4, 2025
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்களை வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்பட்டால் 1930 கட்டணமில்லா எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
News September 4, 2025
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை: Grindr போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி செய்பவர்கள் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம், பொருட்கள் வழிப்பறி செய்கின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இத்தகைய குற்றங்களை 1930 கட்டணமில்லா எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யவும். குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். *ஷேர் பண்ணுங்க