News December 12, 2025
NDA கூட்டணியில் இந்த கட்சிகள் சேரலாம்: அண்ணாமலை

NDA கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி தேசிய பாஜக தலைமை, EPS, நயினார் ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். TTV, OPS உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்ற அவர், இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழக NDA தலைவர் EPS முடிவெடுப்பார் என்றார். மேலும், தங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமகவையும் இணைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 6, 2026
துரைமுருகன், சௌமியா சொத்து மதிப்பு இவ்வளவா?

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் சொத்து மதிப்பு ₹11.5 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் ₹59 கோடி சொத்து உள்ளதாம். அதேபோல், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ₹65.94 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ₹4.26 கோடி மதிப்பிலான 2,927 கிராம் தங்கமும் அவரிடம் இருக்கிறதாம்.
News April 6, 2026
விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
ICC மார்ச் 2026 சிறந்த வீரர்: போட்டியில் சஞ்சு & பும்ரா!

சஞ்சு சாம்சன் & பும்ரா மார்ச் 2026 ICC சிறந்த வீரருக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். T20I WC-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரும் நாமினேட்டாகி உள்ளனர். இவர்களுடன் SA இளம் பேட்ஸ்மேன் கானர் எஸ்டர்ஹுய்சனும் பட்டியலில் உள்ளார். உங்களின் ஃபேவரைட் வீரருக்கு வாக்களிக்க <


