News August 7, 2024
தேசிய கைத்தறி தினம்: மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்க பதிவில், நமது தேசம் முழுவதும் உள்ள கைத்தறியின் வளமான கலாசாரம் மற்றும் துடிப்பான பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், கலைஞர்களின் முயற்சிகளை மதிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம்’ என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
தருமபுரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 8, 2025
Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹40,000 சம்பாதியுங்கள்!

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோஸ் (60 seconds-க்குள்) ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
News December 8, 2025
FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

தங்கம் விலையில் இன்று(டிச.8) மாற்றிமின்றி 22 கேரட் 1 கிராம் ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை(1 அவுன்ஸ் $4,210) காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. சுபமுகூர்த்த மாதம் என்பதால் இது நடுத்தர மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.


