News September 18, 2025
காசாவை நினைத்து நெஞ்சம் பதறுகிறது: ஸ்டாலின்

காசாவில் நடைபெறும் சம்பவங்களால் சொல்லமுடியாத அளவுக்கு வேதனையடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அழுகை, பட்டினிக் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது; அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது அமைதி காக்க முடியாது எனக் கூறிய அவர், காசாவில் போரை நிறுத்துவது குறித்து இந்தியா உறுதிப்பட பேசவும், உலகம் ஒன்றுபட்டு, இப்போதே இந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 18, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க