News December 13, 2024
லண்டனில் கொடிநாட்டப் போகும் இசைஞானி

தன்னுடைய முதல் லைவ் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் அரங்கேற இருப்பதாக இளையராஜா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. இதை லைவ் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் மாற்றிக் காட்டப்போகிறார் இசைஞானி.
Similar News
News March 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 7, 2026
மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

WC-ல் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால், மழையோ அல்லது வேறு காரணத்திற்காகவோ போட்டி பாதியில் தடைபட்டால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். அப்படி போட்டி ரத்தானால் மீண்டும் திங்கட்கிழமைக்கு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அன்றைய தினமும் போட்டி பாதிக்கப்பட்ட இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
News March 7, 2026
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்!

இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6-8 மணிக்கு) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சிலருக்கு லேட் நைட்டில் பசி எடுக்கலாம். ஆனால், அப்போது சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு உணவில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது லேட் நைட் பசியை கட்டுப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.


