News August 19, 2024

புதிய தலைமைச்செயலாளர் முருகானந்தம்?

image

தமிழகத்தின் 50ஆவது புதிய <<13888247>>C.S.<<>>ஆக CM ஸ்டாலினின் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த முருகானந்தம், இதற்கு முன்பு, போக்குவரத்து, பொதுப்பணி, நகர- ஊரக மேம்பாட்டுத் துறைகளில் பணிபுரிந்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் முதலில் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Similar News

News March 30, 2026

அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு வாழ்த்து!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி நேற்று(மார்ச் 29) அரக்கோணம் நகரத்தில் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் பழனி பேட்டையில் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, ஓர் சிறுமி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில், நகர செயலாளர் பாண்டுரங்கன், சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 30, 2026

அதிமுகவுக்கு ஆதரவு.. திருமாவளவன் தரப்பு அதிர்ச்சி

image

திரு.வி.க.நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் வெற்றிக்கு நீலம் பண்பாட்டு மையம் பாடுபடும் என இரட்டை இலையுடன் கூடிய போஸ்டருடன் <<19510573>>பா.ரஞ்சித் நேற்று இரவு<<>> பதிவிட்டிருந்தார். இது விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ள பட்டியல் சமூக அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. SM-ல் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக விசிகவினர் பா.ரஞ்சித்தை அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

நடிகை சோனம் கபூருக்கு 2-வது குழந்தை பிறந்தது ❤️

image

பிரபல நடிகை சோனம் கபூருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோனம், தங்களது குடும்பம் அழகான முறையில் விரிவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூருக்கு, 2022-ல் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தனுஷின் ‘அம்பிகாபதி’ படம் மூலம் தமிழிலும் பிரபலமடைந்தார்.

error: Content is protected !!