News May 18, 2024
மோசமான சாதனை படைத்த மும்பை அணி

லக்னோவுக்கு எதிரான தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. மும்பை 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. அதுவும் கடந்த 3 வருடங்களில் 2ஆவது முறையாக கடைசி இடத்தை அந்த அணி பிடித்துள்ளது. இதற்கு முன் 2022இல் 10ஆவது இடத்தை மும்பை பிடித்திருந்தது. 2 முறை கடைசி இடம் பெற்ற அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.
Similar News
News February 17, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News February 17, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (16.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.