News May 23, 2024
சேப்பாக்கத்தில் RR Vs SRH இடையே பலப்பரீட்சை

RCB அணிக்கு எதிரான Eliminator போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற RR அணி குவாலிஃபையர் – 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மே 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் SRH அணியை எதிர்த்து விளையாடும். குவாலிஃபையர் – 2 சுற்றில் வெற்றிபெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். RR Vs SRH போட்டியில் எந்த அணி வெல்லும் என நீங்கள் இங்கே நினைக்கிறீர்கள்?
Similar News
News March 7, 2026
FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.
News March 7, 2026
Sports 360°: சஞ்சு சாம்சனுக்கு இந்த விருது கிடைக்குமா?

➤T20 WC Finals-ல் நாளை நியூசியை எதிர்கொள்கிறது இந்தியா ➤T20 WC அரையிறுதியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், Player of the Tournament விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ➤La Liga கால்பந்து தொடரில் செல்டா விகோ அணிக்கு எதிரான போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ➤பிராக் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ் FIDE தரவரிசையில் Top 10-ல் இடம்பிடித்துள்ளார்.
News March 7, 2026
எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்க: திருமாவளவன்

பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். EPS முதலமைச்சராக வந்தால், அவரால் அந்த பதவியில் அமர முடியுமா என்றும், நிதிஷ்குமாரின் கதி EPS-க்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்; MGR, ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளார்.


