News May 30, 2024
முகேஷ் அம்பானி மகனுக்கு ஜுலை 12இல் திருமணம்

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்துக்கும், குஜராத் தொழிலதிபர் வீரேன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 பேருக்கும் சுபமுகூர்த்த தினமான வருகிற ஜுலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக கருத்தரங்கு மைய கட்டிடத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
News November 27, 2025
மங்கும் WTC பைனல் கனவு!

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், 2027 WTC பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது. பைனலுக்கு முன்னேற 60% புள்ளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 48.15% புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 டெஸ்டில் 6 வெற்றி, 2 டிரா அல்லது 7 வெற்றிகளை அடைய வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. இந்தியா அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸி. அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.


