News August 22, 2025
முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி(91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Similar News
News March 27, 2026
₹47,000 சம்பளம், 664 பணியிடங்கள்.. APPLY NOW

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 664 பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: மாதம் ₹47,330. கல்வித்தகுதி: 10th, +2, Diploma in Mining Engineering ➤தேர்வு முறை: Computer Based Test, Personal Interview ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 6. ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 27, 2026
கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி வாக்குறுதிகள்

கடன் தள்ளுபடி அறிவிப்பை பிரதான கட்சிகள் அடுத்தடுத்து வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றன. கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கல்விக்கடன், நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நேற்று ராமதாஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி இடம்பெறும் என கூறப்படுகிறது.
News March 27, 2026
போரின் விளைவு… எச்சரித்த புடின்

ஈரான் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு கொரோனா காலத்தை போல இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதற்கு உலகளாவிய விநியோக சங்கிலி மற்றும் தொழில்துறையில் அதிகரித்து வரும் நெருக்கடியை காரணம் என அவர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறை உள்பட பல துறைகளில் இந்த போர் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே இவரைப்போலவே அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என PM மோடியும் கூறியிருந்தார்.


