News April 21, 2025

MSME- சேலம் மாவட்டத்திற்கு மூன்றாமிடம்!

image

தமிழகத்தில் ‘உத்யம்’ இணையதளத்தில் பதிவுச் செய்துள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் சென்னை, 3.75 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை 2.58 லட்சத்துடனும், சேலம் 1.77 லட்சத்துடனும் மூன்றாமிடத்தில் உள்ளது. பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 18, 2025

சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

image

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கார்த்திகை மாத அமாவாசை மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்

image

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், மேச்சேரி மற்றும் தர்மபுரியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர்கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!