News June 5, 2024
தேர்தலில் வென்ற சினிமா நட்சத்திரங்கள்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கிய சினிமா பிரபலங்கள் பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதில், முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்(5,37,022 வாக்குகள்). அவரைத் தொடர்ந்து, அருண் கோயல், ஹேம மாலினி, சுரேஷ் கோபி, ரவி கிஷன், மனோஜ் திவாரி, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
Similar News
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 3, 2026
ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.