News September 28, 2024

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள்

image

*அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. புத்திசாலிகள் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கி எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறார்கள்.
*வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி. *அனைவரையும் ஏழைகளாக்குவதற்கான சிறந்த வழி, செல்வத்தின் சமத்துவத்தை வலியுறுத்துவதுதான்.

Similar News

News December 3, 2025

டி20 அணியில் இணைந்த சுப்மன் கில்

image

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான அணியில் கில், அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்‌சர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, வருண், அர்ஷ்தீப், குல்தீப், ராணா, சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்..

News December 3, 2025

நடிகை சமந்தாவின் கல்யாண வைபோக கிளிக்ஸ்

image

ராஜ் நிடிமொரு – சமந்தா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை ஸ்டைலிஸ்ட் பல்லவி சிங், ‘தெய்வீகப் பெண்மை முழுமையாக மலர்ந்தது’ என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் மணக்கோலத்தில் முழு நிலவாய் சமந்தா ஜொலிக்கிறார். கணவர் ராஜ் நிடிமொருவை போதுமான அளவு தவிர்த்துவிட்டு மணப்பெண்ணின் வெட்கத்தை போட்டோகிராஃபர் பதிவு செய்துள்ளார்.

News December 3, 2025

செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

image

விஜய் கட்சியில் KAS இணைந்த பிறகு, கோபியில் தனது அலுவலகம் முன்பு வைத்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோ இடம் பெறாதது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோவை இடம்பெற செய்து, KAS குழப்பத்தை நீக்கியுள்ளார். அத்துடன், அண்ணா, MGR, ஜெ., போட்டோக்களுடன், தவெகவின் கொள்கை தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!