News April 16, 2024
புத்தரின் பொன்மொழிகள்

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.
Similar News
News January 7, 2026
தூத்துக்குடி: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 7, 2026
சத்துகளின் பெட்டகம் இந்த உணவு!

ஆரோக்கியமான வாழ்விற்கான சிறந்த சிறுதானிய உணவுகளில் ஒன்று கம்பு. அதிக சத்துகள் உள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிக நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *வளரும் குழந்தைகள், மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கு மாதம் 4 முறையாவது கொடுக்கவும் *சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு *உடல் எடையை குறைக்க உதவுகிறது *புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது *மன அமைதியை தருகிறது *செரிமானத்தை எளிதாக்குகிறது.