News June 18, 2024
சிக்மண்ட் பிராய்ட்டின் பொன்மொழிகள்

✍வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். ✍எல்லா மனிதர்களும் அன்பிற்குத் தகுதியானவர்கள் அல்ல. ✍கனவுகள் நேற்றைய மிச்சத்திலிருந்து கட்டமைக்கப்படுகின்றன. ✍பாதிக்கப்படும் போதே ஒருவரது உண்மையான பலம் வெளிப்படும். ✍வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் ஒருபோதும் இறக்காது. ✍வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ அல்லது ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்.
Similar News
News March 24, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் புதிய வாக்காளராக சேர மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது ➤அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் ➤ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் ➤கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.