News August 6, 2024
பெர்சி பைஷ் ஷெல்லியின் பொன்மொழிகள்

✍கவிதை என்பது மகிழ்ச்சியான சிறந்த மனதின் சிறந்த மகிழ்ச்சியான தருணங்களின் பதிவு. ✍எதிர்காலத்தை எண்ணி பயப்படாதீர்கள்; கடந்த காலத்தை நினைத்து அழாதீர்கள். ✍மனிதனாக இருக்க விரும்பும் மனிதன்; தன்னைத் தானே ஆள வேண்டும். ✍அன்புள்ளவர்கள் ஞானத்தை விரும்புகிறார்கள். ✍ஒழுக்கமுள்ள மனிதன் கட்டளையிடுவதுமில்லை, கீழ்ப்படிவதுமில்லை. ✍ அறியாமையில் இருந்து விடுதலை பெற முனையும் மனிதனின் அடிப்படைத் தேடலே கற்றலாகும்.
Similar News
News April 1, 2026
ரசிகர்களே ரெடியா.. IND அணியின் T20I அட்டவணை!

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரையிலான இந்திய அணியின் T20 அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது ➥அயர்லாந்து தொடர்: 1-வது T20I: ஜுன் 26 | 2-வது T20I:ஜுன் 28 ➥இங்கிலாந்து தொடர்: 1-வது T20I:ஜூலை 1 | 2-வது T20I:ஜுலை 4 | 3-வது T20I:ஜூலை 7 | 4-வது T20I:ஜூலை 9 | 5-வது T20I:ஜூலை 11 ➥ஜிம்பாப்வே தொடர்: 1-வது T20I:ஜூலை 23 | 2-வது T20I:ஜூலை 25 | 3-வது T20I:ஜூலை 26.
News April 1, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி ஊர்களுக்குச் செல்ல, 2257 சிறப்பு பஸ்களை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் ஞாயிறு வரை 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. TNSTC செயலி (அ) இணையதளத்தில் இப்போதே உங்கள் டிக்கெட்டை புக் செய்து பயணத்தை எளிதாக்குங்கள்! SHARE IT
News April 1, 2026
தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

காங்., தேர்தல் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து MP மாணிக்கம் தாகூர் விலகியுள்ளார். காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகும் நிலையில் இந்த விலகல் உள்கட்சியில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, திமுக உடனான கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்புவரை தவெக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டிலான மாணிக்கம் தாகூரின் கருத்துகள் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


