News May 17, 2024

IPL வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்

image

IPLல் 2008ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர் வீரர் சமிந்தா வாஸ், கொல்கத்தா வீரர் அகர்கர் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இதையடுத்து பல வீரர்கள் கோல்டன் டக் ஆகியுள்ளனர். அவர்களில் ஹைதராபாத், குஜராத் அணிகளுக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரசித்கான் அதிகபட்சமாக 11 முறை கோல்டன் டக் ஆகியுள்ளார். அந்த பட்டியலில் மேக்ஸ்வெல் (9), தினேஷ் கார்த்திக் (7) 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.

Similar News

News March 26, 2026

மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக: அன்புமணி

image

2026 தேர்தலுக்காக புதிய தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அன்புமணி கூறியுள்ளார். 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 439-ஐ முழுமையாக நிறைவேற்றாமல் 100% நிறைவேற்றியதாக திமுக கூறுவதாகவும், இதனாலேயே அக்கட்சி ஒரு மோசடி கட்சி என்றும் விமர்சித்துள்ளார். சிலிண்டருக்கு ₹100 மானியம், 5.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை உள்ளிட்டவை என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி மற்றும் மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. <>TNSTC<<>> இணையதளம் (அ) மொபைல் ஆப்பில் டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள். SHARE IT

News March 26, 2026

சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

image

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், இன்னும் சற்றுநேரத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். தவெகவின் பனையூர் அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இணைப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் டி.செல்வதுடன், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளும் தவெகவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!