News April 25, 2024

100%க்கும் அதிகமாக பதிவான வாக்குகள்

image

மேற்கு திரிபுராவில் உள்ள 4 பகுதிகளில் ஏறத்தாழ 100%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக சிபிஎம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய திரிபுரா சிபிஎம் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி, மஜ்லிஷ்பூரில் (44வது பகுதி) 105%, மோகன்பூரில் (38வது பகுதி) 109% என கூடுதல் சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. முறைகேடு செய்தால் மட்டுமே இதுபோன்ற பொருந்தாத வாக்குச் சதவீதம் நிகழும் என்றார்.

Similar News

News January 2, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.1) இரவு 10 முதல் இன்று(டிச.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா?- அரசு விளக்கம்

image

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!