News October 28, 2025
MONTHA: சென்னையில் மழை தொடரும்..!

சென்னையிலிருந்து 400 கி.மீ தூரத்தில் மோன்தா புயல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 90- 110 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
சென்னை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள்<
News October 28, 2025
சென்னை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் அக்.31-ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


