News May 1, 2024
நடிகர் நாசர் பெயரில் பண மோசடி

நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், X தளப் பக்கங்களை தொடங்கி, மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இதுதொடர்பான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் பார்வையில் நடிகர் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤18 வயது நிரம்பி இருக்க வேண்டும் ➤கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ ➤தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ➤சம்பளம்: ₹20,000 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: ஐன. 31 ➤விண்ணப்பிக்க இங்கே <
News January 29, 2026
ஆதாரில் ஈசியாக செல்போன் எண், முகவரியை மாற்றலாம்

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையத்திற்குதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், UIDAI அறிமுகப்படுத்தியுள்ள ‘ஆதார் App’ மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும், போன் நம்பர் மட்டுமின்றி, ஆதாரில் அனைத்து மாற்றங்களையும் எளிதில் மேற்கொள்ளலாம். App-ஐ பெற <
News January 29, 2026
துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்!

விமான விபத்தில் மகாராஷ்டிரா DCM அஜித் பவார் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், மோசமான வானிலையே இந்த விபத்திற்கு காரணம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார். முதல்முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போது, ஓடுதளம் தெளிவாக தெரியாததால் பைலட் விமானத்தை மேலே உயர்த்தியுள்ளார். 2-வது முறை தரையிறங்க முயன்ற போதே, விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


